வந்தாறுமூலை பெரியதம்பிரான் ஆலய உற்சவ அறிவித்தல்

(Inkaran)வந்தாறுமூலை மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 10.08.2014(ஞாயிற்றுக்கிழமை) அன்று  ஆரம்பமாகி எதிர்வரும் 15.08.2014 அன்று நிறைவுபெறவுள்ளது.


Previous Post Next Post