சித்தாண்டி பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் - அறிவித்தல்

சித்தாண்டி - முறக்கொட்டான்சேனை ஶ்ரீ பெரியதம்பிரான் ஆலய  வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 05.08.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆரம்பமாகி , எதிர்வரும் 10.08.2014 அன்று நிறைவுபெறவுள்ளது.



Previous Post Next Post