வாகரை பிரதேசத்தின் வீதிப் போக்குவரத்தில் காணப்பட்ட சிரமங்கள் இன்று குறைக்கப்பட்டு சிறந்த போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றன.
அந்த வகையில் வாகரைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள மாங்கேணி பாலம் தற்போது சிறந்த முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது. பாலம் அமைத்தலுக்கான வேலைகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.