அட்டாளைச்சேனையிலுள்ள குடியிருப்பு வளவொன்றிலுள்ள தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை உரித்த போது – அதனுள் குருவியை ஒத்த உருவமொன்று காணப்பட்டமையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.
அட்டாளைச்சேனை 9 ஆம் பிரிவிலுள்ள றிஸ்வி என்பவரின் வீட்டு வளவில் நின்றிருந்த தென்னை மரத்திலிருந்து, பழுத்து விழுந்த தேங்காய் மட்டைகளை உரித்த போது, உள்ளேயிருந்த தேங்காயிலிருந்து முளை விட்டிருந்தது. அந்த முளைதான் குருவி உருவத்தில் காணப்பட்டது.
அட்டாளைச்சேனையிலுள்ள குடியிருப்பு வளவொன்றிலுள்ள தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை உரித்த போது – அதனுள் குருவியை ஒத்த உருவமொன்று காணப்பட்டமையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. அட்டாளைச்சேனை 9 ஆம் பிரிவிலுள்ள றிஸ்வி என்பவரின் வீட்டு வளவில் நின்றிருந்த தென்னை மரத்திலிருந்து, பழுத்து விழுந்த தேங்காய் மட்டைகளை உரித்த போது, உள்ளேயிருந்த தேங்காயிலிருந்து முளை விட்டிருந்தது. அந்த முளைதான் குருவி உருவத்தில் காணப்பட்டது.