இணையத்தள வீடியோக்களை தரவிறக்கம் செய்தல்

Youtube , Facbook போன்ற இணையத்தளங்களில் காணப்படும் வீடியோக்களை நாம் தரவிறக்கிக் கொண்டு அதனை எமது ஓய்வு நேரத்தில் பார்வையிடுவதற்கு விரும்புவோம். ஆனால் அவற்றை தரவிக்கிக் கொள்வதற்குரிய வழிமுறைகளை இங்கே விளக்கப்படுகின்றன. 

இண்டநெட் டவுண்லோட் மனேஜர் (Internet Donload Manager) எனும் மென்பொருள் அல்லது றியல் பிளேயர்(Real Player)  எனும் மென்பொருள் கணனியில் நிறுவியிருந்தால் யூடியுப் வீடியோக்களை இயல்பாகவே தரவிறக்கிக் கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது. ஆனால் இம்மென்பொருளைக் கொண்டிராத கணனியைப் பயன்படுத்துபவரால் தரவிறக்கிக் கொள்ளமுடியாது.

ஒண்லைன் மூலமாக இணையத்தளத்திலிருந்து இவ்வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வதற்கு சில இணையத்தளங்கள் வசதி வழங்குகின்றன.

யூடியுப் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வதற்கு பின்வரும் இணையத்தளம் சென்று நாம் தரவிறக்க விரும்பும் யூடியுப் வீடியோவின் முகவரியை பிரதி செய்து சேமித்தக்கொள்ளலாம்.

பேஸ்புக் வலையமைப்பில் காணப்படுகின்ற வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வதற்கு பின்வரும் இணையத்தளம் சென்று அதனையும் மேற்கூறிய வழிமுறையில் தரவிறக்கிக் கொள்ளமுடியும்.


Previous Post Next Post