விளையாட்டுப்போட்டியில் தற்போது முதலிடத்தில் விபுலானந்தா இல்லம்

(Akshayan) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இல்லங்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தற்போது விபுலானந்தா இல்லம் முன்னணியில் உள்ளது. 

கடந்த 13 ஆம் திகதியிலிருந்து சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரகின்றன. நேற்றைய தினம் (16.02.2015) நீண்டதூர ஓட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்றுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் இல்லங்கள் பெற்றுக்கொண்ட நிலைகளும் புள்ளிகளும் வருமாறு,

1 ஆம் இடம் -  விபுலானந்தா (502 புள்ளிகள்)
2 ஆம் இடம் -  இராமகிருஸ்னா (458 புள்ளிகள்)
3 ஆம் இடம் - விவேகானந்தா (454 புள்ளிகள்)
4 ஆம் இடம் - நல்லையா (447 புள்ளிகள்)










Previous Post Next Post