கக்கிளாச்சோலையில் குளம் புனரமைப்பு

(Murali) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கக்கிழாச்சசோலை கற்போக்கணை குளத்தின் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (28.07.2014 ) கிரான் பிரதேச செயலாளர் திரு கே.தனபாலசுந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




















Previous Post Next Post