வந்தாறுமூலை மகா விஸ்னு ஆலய உற்சவம் 2014 - அறிவித்தல்

கிழக்கின் திருப்பதி என அழைக்கப்படும் வந்தாறுமூலை மகா விஸ்னு ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது எதிர்வரும் 30.06.2014(திங்கட்கிழமை) அன்று ஆரம்பித்து எதிர்வரும் 12.07.2014(சனிக்கிழமை) அன்று நிறைவுபெறவுள்ளது.



Previous Post Next Post