செங்கலடியில் சிறிய விபத்து

செங்கலடி பிரதேசத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் சிறிய விபத்தொன்று நடைபெற்றுள்ளது. செங்கலடி பிரதான வீதி, மக்கள் வங்கிக்கு அருகாமையில்  மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வாகனமொன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.



Previous Post Next Post