விசித்திரமான அமேசன் மழைக்காடு

மரத்தின் அருமை இன்று உலகில் உணரப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதனை அண்மைக்காலங்களில் இடம்பெறும் மரம் நடும் விழாக்களும், மரங்களைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

 மிகவும் உயர்ந்த மரங்களையும் உயிர்ப்பல்வகைமையையும் கொண்ட ஒரு பகுதியாக அயன மழைக்காடுகள் காணப்படுகின்றன. அயன மழைக்காடுகள் உலகில் தென்னமெரிக்காவின் அமேசன் பகுதி, ஆபிரிக்காவின் கொங்கோ பகுதி மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகம் பரம்பியுள்ளது. இவற்றுள் ஒன்றாகக் காணப்படும் அமேசன் மழைக்காட்டுப் பகுதியின் ஒளிப்படங்களே இங்கு காணப்படுகின்றன.



















Previous Post Next Post