இணையத்தளத்தில் உ.த. பரீட்சைப் பெறுபேறுகள்



 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் பரீட்சைத் தினைக்களத்தின் இணையத்தளத்தில் தற்போது     பதிவேற்றப்படுகின்றன. இன்னும் சொற்ப நேரங்களில் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
பரீட்சைத்தினைக்களத்தின் இணையத்தளமுகவரி:-  www.doenets.lk
Previous Post Next Post