எமது நிறுவனமானது தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்குரிய இணையத்தளங்களை வடிவமைத்தல் மற்றும் பராமரித்தல் சேவைகளை நியாயமான கட்டணத்தில் வடிவமைத்து வழங்கி வருகின்றது. அந்தவகையில் தங்களுடைய பாடசாலைக்கென தனியான ஒரு இணையத்தளத்தை நிறுவுவதற்கு பின்வரும் விடயங்களைக் கருத்திற்கொண்டு எம்மைத் தொடர்புகொள்ளலாம்.
1) இணையத்தள ஆட்களப் பெயர் கொள்வனவு (Domain name Hosting)
பாடசாலைக்கென தனியொரு ஆட்களப் பெயரினை முதலில் கொள்வனவு செய்து கொள்வது அடிப்படையாகும். ஆட்களப் பெயருக்கான 1 வருட சந்தாப்பணம் ரூபாய் 3500.00 ஆகும். இது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படவேண்டியது ஆகும். 10 வருட சந்தாவானது ரூபாய் 30 000 ஆகும். இதனை ஒரே தடவையில் கொள்வனவு செய்வதாயின் இச்சலுகையில் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ஆட்களப் பெயரினை பின்வரும் மேல் மட்ட ஆட்களப் பெயருடன் எம்மால் கொள்வனவு செய்து வழங்க முடியும்.
·
www.yourschoolname.com
,
·
www.yourschoolname.net
·
www.yourschoolname.edu
2) இணையத்தளத்திற்கான சேவையகம் கொள்வனவு (Server
Hosting)
ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் சேவையகம் அவசியமானதாகும். நாங்கள் கொள்வனவு செய்து வழங்கும் ஆட்;களப் பெயருடன் எழுத்துக்கள், படங்கள், காணொளிகள் , கோப்புக்கள் என்பவற்றுக்கு புழழபடந இனுடைய சேவைகளைப் பயன்படுத்த முடியுமாகையால் சேவையகங்களைத் தனியே கொள்வனவு செய்து கொள்ளத் தேவையில்லை. எனவே சேவையகத்திற்குரிய கட்டணம் மிகுதியாகும்.
3) அடிப்படை இணையத்தள வடிவமைப்பு (Basic Web
Designing)
பாடசாலையின் இணையத்தள ஆட்களப் பெயருடன் வழமையான ஒரு அடிப்படை உள்ளடக்கங்களை கொண்ட ஒரு இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு ரூபாய் 15000 கட்டணமாக அறவிடப்படும். அடிப்படை உள்ளடக்கத்தில் பின்வரும் உள்ளடக்கங்கள் கொண்டிருக்கும்.
• பாடசாலையின் பெயர்
• மகுட வாக்கியம், நோக்கு, பணிக்கூற்று
• பாடசாலையின் தேசிய கீதம்
• தொடர்பு கொள்ளவதற்கான விபரம்
• பாசாலையின் ஆசிரியர் பட்டியல்
• மாணவர் எண்ணிக்கைப் பட்டியல்
• பாடசாலை வரலாறு
இவ்விடயங்கள் யாவும் மென்பிரதியாக எமக்கு கையளிக்கப்படவேண்டும். அல்லது வன்பிரதிகளாகக் கையளிக்கப்படும்போது அவற்றை தட்டச்சு செய்வதற்குரிய செலவு இதனுடன் சேர்க்கப்படும். (ஒரு சொல்லுக்குரிய தட்டச்சுச் செலவாக ரூபாய் 0.5 அறவிடப்படும்.)
4) மேலதிக உள்ளடக்கங்களை இணையத்தில் சேர்த்தல். (Additional pages)
பாடசாலையின் இணையத்தில் மேலே குறிப்பிட்டவற்றுக்கு மேலதிகமாக பாடசாலையில் உள்ள சங்கங்கள், அமைப்புக்கள், பெறுபேறுகள், விளையாட்டுச் சாதனைகள் என்பவற்றையும் காட்சிப்படுத்தி தரப்படும். இவற்றுக்கு மேலதிகமாகக் கட்டணம் அறவிடப்படும்.
5) படங்களை இணையத்தில் காட்சிப்படுத்தல். (Image Uploading)
பாடசாலையின் இணையத்தில் ஒளிப்படங்கள் மற்றும் வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புப் படங்களை இணையத்தில் தரவேற்றித் தரப்படும். படங்களின் பருமனுக்கு ஏற்றவகையில் அவற்றுக்கான கட்டணம் அறிவிடப்படும். 1 மெகாவைட்(ஆடீ) அளவுள்ள படத்தை இணையத்தில் காட்சிப்படுத்துவதற்கு ரூபாய் 10 அறவிடப்படும்.
6) காணொளிகளை இணையத்தில் காட்சிப்படுத்தல். (Video Uploading)
பாடசாலையின் இணையத்தில் காணொளிகளை தரவேற்றித் தரப்படும். காணொளிக் கோப்புப்களின் பருமனுக்கு ஏற்றவகையில் அவற்றுக்கான கட்டணம் அறிவிடப்படும். 1 மெகாவைட்(ஆடீ) அளவுள்ள காணொளியினை இணையத்தில் காட்சிப்படுத்துவதற்கு ரூபாய் 20 அறவிடப்படும்.
7) ஏனைய கோப்புக்களை இணையத்தில் காட்சிப்படுத்தல். (Domain name Hosting)
பாடசாலையின் இணையத்தில் தட்டச்சு செய்த ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களையும் தரவேற்றிக் காட்சிப்படுத்தித் தரப்படும். படங்களின் பருமனுக்கு ஏற்றவகையில் அவற்றுக்கான கட்டணம் அறிவிடப்படும். 1 மெகாபைட்(ஆடீ) அளவுள்ள ஆவணத்தை இணையத்தில் காட்சிப்படுத்துவதற்கு ரூபாய் 20 அறவிடப்படும்.
8) பாடசாலைக்கான முகப்புத்தகப் பக்கம் ஒன்றை உருவாக்குதல். (Facebook Page)
பாடசாலைக்கான முகப்புத்தகப் பக்கங்களை உருவாக்குவதற்கு ரூபாய் 500 அறவிடப்படும். (இலகுவாக அனைவராலும் உருவாக்கப்படக்கூடியதொன்றாகவிருந்தாலும், தேவைப்படும் வாடிக்கையாளருக்கு மேற்குறிப்பிட்ட கட்டணத்தில் உருவாக்கிக் கொடுக்கப்படும்)
எனவே இணையத்தள ஆட்கள பெயர் கொள்வனவு மற்றும் அடிப்படை இணையத்தள வடிவமைப்பு என்பவற்றுக்காக மொத்தமாக 18000 ரூபா அறவிடப்படும். முற்பணமாக 10000 இனை முதலில் செலுத்த வேண்டும். இப்பணத்தில் 3500 ரூபாய் 1 வருடத்திற்கான ஆட்களப் பெயர் கொள்வனவிற்கு செலவாவதுடன், மிகுதி 6500 ரூபாய் வடிவமைப்புக்குரிய முற்பணமாகக் கருதப்படும். இறுதியாக வடிவமைப்புப் பணிகள் நிறைவுபெற்றவுடன் மிகுதி பணத்தினை செலுத்தி இணையத்தளத்திற்கான பொறுப்பினை பாடசாலை பெற்றுக்கொள்ளமுடியும்.
• தொடாபுகளுக்கு – அக்ஷயன், தீபன்
• செல்லிடப்பேசி - 0772054540, 0755481006
·
Facebook:-
Marimuththan Communication