ஆற்றினால் பாதிக்கப்பட்ட புலிபாய்ந்தகல் வீதி



(Akshayan)கிரானிலிருந்து குடும்பிமலைப் பிரதேசத்திற்கு செல்லுகின்ற பாதையாககக் காணப்படுகின்ற புலிபாய்ந்தகல் வீதியை உடைத்துதுச் செல்லக்கூடிய நிலையில் அருகில் செல்லும் ஆற்றினுடைய நிலைமைகள் காணப்படுகின்றது. 




தடுப்பு அணைகள் அல்லது தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாவிட்டால் அடுத்த வருடம் மழை காலத்தில் உடைக்கக்கூடிய நிலையில் இந்த பகுதி காணப்படுகின்றது. இந்த வீதியினையே குடும்பிமலைப் பிரதேசத்திற்கான விவசாய நிலங்கள்  மற்றும் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகம் என்பவற்றுக்கு செல்வதற்கு பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post