சித்தாண்டி பிரதான வீதியும் வெள்ளத்தில்

(Chandru)வெள்ளநீரானது தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், சித்தாண்டி கிராமத்திற்கூடாக ஊடறுத்துச் செல்லும் மட்டு திருமலை பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

முச்சந்திப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் சுமார் 2 அடிவரையிலான நீர் காணப்படுவதுடன், தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.





Previous Post Next Post