கல்குடாவலயத்தின் விஷேட கல்விஅபிவிருத்திதொடர்பான கூட்டம் கல்குடாவலயக் கல்விபணிமனையில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமானசி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்குமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் S.புஸ்பகுமார, கிழக்குமாகாணகல்வி பணிப்பாளர் M.T.நிஸாம்,வலயக் கல்விபணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் உதவிகல்விபணிப்பாளர்கள்,அதிபர் கள், சேவைக்கால ஆலோசகர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். மிகநீண்டகாலமாக ஆசிரியர் தட்டுப்பாடு, பாடஒழுங்கமைப்பு உள் ளிட்டவிடயங்கள் தொடர்பாக இங்கு ஆழமாக ஆராயப்பட்டது .