சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேசத்திற்கான அபிவிருத்தி கூட்டம் நாளைய தினம் (09.02.2014) சித்தாண்டி மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்தில் முன்ளாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்கின்றார். இந்நிகழ்வில் பொதுஅமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாக சபையினர், கிராம பொதுமக்களையும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.