Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி?

நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்



 1 மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது
3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது

2 aplication களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது

3 wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும்
ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும்

4 நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும் இதன் இயக்கம் மின் ஆற்றலை விரைவில் செயலிழக்க வைத்து விடும்

5 display brightness தேவையான அளவு adjust செய்து உபயோகித்துக் கொள்ளுங்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வைத்து உபயோகிப்பது கண்ணுக்கு கெடுதலை விளைவிக்கும் மிகவும் கம்மியாக bright வைக்க நினைப்பவர்கள் twilight என்ற application ஐ மொபைலில் install செய்துகொள்ளுங்கள் இந்த 5 steps களையும் பின்பற்றினாலே போதும் தேவையான அளவு மின்சக்தியை சேமிக்கலாம்

ஆகவே மேற்கண்ட முறைகளில் இருந்து உங்களது மொபைலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Previous Post Next Post