(R.Suthakaran) நேற்று (09.01.2013) இரவு வந்தாறுமூலை மருங்கையடி சித்திவினாயகர் ஆலயத்தில் கதவு உடைக்கப்பட்டு திருடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்தபோதிலும் உண்டியல்களில் பணிமின்மையால் தமது முயற்சியைத் திருடர்கள் கைவிட்டுச்சென்றுள்ளதுடன், வேறு எந்தப் பொருட்களையும் திருடிச்செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.