செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை-ரவிந்திரன் என்பவருக்கு டுபாய் அரசாங்கத்தினால் 21.01.2014 காலை 9.00 மணியளவில் பகிரங்கமாக வைத்து சுடப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தனது தொழிலின் நிமிர்த்தம் கடந்த 2003ம் ஆண்டு சுத்திகரிப்பாளராக சென்றிருந்தார்.
பின்னர் டுபாய் நாட்டு பிரஜையின் தனிப்பட்ட வேலைக்காக அழைத்துச் சென்றிருந்த வேளையில் அவரின் வாகனத்தை எடுத்து குறித்த நபர் செலுத்த முற்பட்டபோது டுபாய் நாட்டவர் தவறுதலாக வண்டியில் மோதுண்டு உயிர் இழந்தாதாகவும் பின்னர் அந்நாட்டுப் பொலிசாரினால் இவர் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டாதாகவும். பின்னர் எட்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவரின் உடலை உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகம் மூலம் டுபாய் வேலை வாயப்;பு பணிக அதிகாரிகளிடம் கேட்டிருந்தபோது அந்நாட்டு அரசு இவரின் உடலைக் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.