சித்தாண்டி மகா வித்தியாலயத்தின் சா.தரப் பெறுபேறு நிலை

சித்தாண்டி,  மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறாக  5 A,  2B , 2 C என்ற பெறுபேற்றினை இராஜதுரை - குணாளினி என்ற மாணவி  பெற்றுள்ளார்.  இதேவேளை அதிகமான மாணவர்கள் இத்தடவை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோக பூர்வமாக பாடசாலைத் தரப்பிலிருந்து பெறுபேறுகள் கிடைத்தவுடன் முழுமையான விபரங்களை விரைவில் வெளியிடுவோம்.

Previous Post Next Post