சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் சித்தாண்டி பிரதேச அபிவிருத்திக் குழு நிருவாகத்தெரிவு இன்று சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ,அருள்நாதன் அவர்களின் தலைமையில் மூத்த பிரஜைகள் சங்கக் கட்டத்தில் இன்று(17.03.2013) பிற்பகல் இடம்பெற்றது.
அபிவிருத்திக் குழுவின் நிருவாக விபரம் வருமாறு.
• தலைவர் – ஆ.தேவராசா
• செயலாளர் – ம.கிருஸ்ணகுமார்
• பொருளாளர் – க.குகராசா
• உபதலைவர் – சி.திருப்பதி
• உபசெயலாளர் – கா.விஜயகுமார்
• ஆலோசகர் – பூ.அருள்நாதன் (கிராம உத்தியோகத்தர்)
உறுப்பினர்கள் விபரம்
1) சா.பாக்கிராசா
2) க.கனகசூரியம்
3) ஆ.சஸ்டிகுமார்
4) க.புவிதரன்
5) சி.ஜெயகுமார்
6) எஸ்.சுதர்சன்
7) ஆ.லீலாவதி
8) க.துரையம்மா
9) சி.விஜயசிறி
10) க.பிரதீஸ்வரன்
11) கு.பிரேம்குமார்
12) சி.கதாநாயகன்
13) சி.தில்லையம்பலம்
14) க.பரசுராமன்
15) வி.விநாயகமூர்த்தி
16) செ.சந்திரகுமார்
17) சு.கேமச்சந்திரன்
18) நா.அருட்செல்வி
19) ஆ.குமுதினி
20) ச.செந்தூரி
21) பொ.வரதராஜ்
22) ச.சவுந்தராசன்
1) சா.பாக்கிராசா
2) க.கனகசூரியம்
3) ஆ.சஸ்டிகுமார்
4) க.புவிதரன்
5) சி.ஜெயகுமார்
6) எஸ்.சுதர்சன்
7) ஆ.லீலாவதி
8) க.துரையம்மா
9) சி.விஜயசிறி
10) க.பிரதீஸ்வரன்
11) கு.பிரேம்குமார்
12) சி.கதாநாயகன்
13) சி.தில்லையம்பலம்
14) க.பரசுராமன்
15) வி.விநாயகமூர்த்தி
16) செ.சந்திரகுமார்
17) சு.கேமச்சந்திரன்
18) நா.அருட்செல்வி
19) ஆ.குமுதினி
20) ச.செந்தூரி
21) பொ.வரதராஜ்
22) ச.சவுந்தராசன்