வந்தாறுமூலை , பலாச்சோலைக் கிராமத்தில் அமைந்துள்ள நிலைமாற்றிகளுக்கான மின்வழங்கல் கோபுரத்தில் ஏறமுற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை (17.02.2013) மின்அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
மின்அதிர்ச்சிக்கு உள்ளான பலாச்சோலையைச் சேர்ந்த குகன் எனப்படும் இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(By:- Tharaniyan)