செவ்வாய்க்கிரகத்தில் துளையிட்டது கிறியோசிற்றி

செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு  மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துள்ள கிறியோசிற்றி விண்கலம். புவி தவிர்ந்த வேற்றுக் கிரகமொன்றின் தாய்ப்பாறை மாதிரிகள் இவ்வாறு துளையிட்டு சேகரிக்கப்ட்டது இதுவே முதற்தடைவையாகும்.  

செவ்வாயில் மாட்டின் (Martian rock)பாறையில் துளையிடப்பட்ட இத்துளைக்கு ஜாண் கிளின் (John Klein) என்று பெயரிடப்பட்டிருக்கின்றது.  இத்துளையானது 1.6 சென்ரிமீற்றர் அகலமுடையதாகவும், 6.4 சென்ரிமீற்றர் ஆழமுடையதாகவும் அமைந்துள்ளது.

Previous Post Next Post