மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்று (23.12.2012) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலத்தில் 68.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.