நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ (Mount Tongariro) என்ற எரிமலை உள்ளது.கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது. இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.
தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா பயணிகளோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Tongaririo Volcano eruption