சித்தாண்டியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளபேருக்கு இடர் காரணமாக பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருவதுடன் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிணறுகளில் குடிநீர் பயன்படுத்த முடியாதும் காணப்படுகின்றது.