கட்டுமுறிவுக்குளம் அ.த.க.பாடசாலையில் காப்புறுதி திட்டம்


07.12.2017 இன்று எமது பாடசாலையான மட்/கட்டுமுறிவுக்குளம் அ.த.க.பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித் திட்ட ஆரம்ப நிகழ்வுகளின் சில பதிவுகள் இடம் பெற்றன இதில் கட்டுமுறிவு பாடசாலை அதிபர் திரு.த.பஞ்சாட்சரம் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள்.பெற்றோர்கள் சங்கங்கள் கலந்து கொண்டனர் ..









Previous Post Next Post