கௌரவ அதிதிகளாக திரு. ஆ.தேவராஜ் (தலைவர், சித்தாண்டி நலன்புரி அமைப்பு), திருமதி. சோ.மங்கம்மா (ஆசிரியர்), செல்வி. தி.இந்திரா (ஆசிரியர்), திருமதி கா.வசந்தி (நூலக உதவியாளர்) ஆகியோரும், நானிலம் கலைஞர் வட்ட உறுப்பினர்களும், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.