Homeதிகிலிவெட்டை திகிலிவெட்டை செல்லும் வீதி வெள்ளத்தால் துண்டிப்பு 9:23:00 pm (Murali) சந்திவெளி படகு முலம் திகிலிவெட்டை செல்லும் விதீ வெள்ளத்தினல் உடைந்ததால் அப் பகுதி வயல் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.