Homeஆலயம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருவெம்பாவை இறுதிநிகழ்வு 10:24:00 am சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்ததில் அமைந்திருக்கும் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருவெம்பாவை இறுதி நிகழ்வுகள் இன்று நிறைவுபெற்றன. திருவெம்பாவை நிகழ்வின்போதான பூஜைகளை ஆலய பூசகர் திரு. சத்தியநாதன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். இறுதி நாளான இன்று இறைவன் ஆலய வீதியை வலம்வருவதையும், அடியார்கள் அன்னதான வேலைகளில் ஈடுபட்டுள்ளதனையும் படங்களில் காணலாம்.(Photos by :-Pirunthan)