மட்டக்களப்பு பகுதியிலிருந்து வந்த லொறி எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொரள் நிரப்ப நிலையத்திற்கு முன்னால் வீதியை குறுக்காக கடந்தபோதே வாழைச்சேனை பகுதித் திசையிலிருந்து வந்த சொகுசு வான் அதனுடன் மோதியுள்ளது. குறிப்பிட்ட சொகுகுசு வானில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Photos by :-Pirunthan)