
மட்டகளப்பு மாவட்டத்திலே இந்த ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் பால்லாயிரம் மக்கள் திருகுளிதீரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தருகின்றனர்.
இங்கு தரப்பட்டிருக்கின்ற புகைப்படங்கள் 27.05.2010 அன்று எடுக்கப்பட்டவையாகும்.